ஜூலை 17 2013
பள்ளியில் சமைத்த உணவு
பலிக்கு வழி வகுத்ததுவே !
துள்ளி விளையாடும் குழந்தைகள்
இதற்கு இரை ஆயினரே
கழுவாத அரிசியினால்
நடந்த துயரம் கண்டு
அழுவதா ? கல்லும் முள்ளும்
கண்ணீர் கசியும் மன்றோ ??
அலட்சிய போக்கின் விளைவால்
மாணாக்கர் கனவுகளெல்லாம்
இலட்சச் சிதறல்களாக நொறுங்கிப்
போன கவலைகிடம் கண்டு
நீ இறங்கயோ?
பராசக்தி!
-விவேக்பாரதி
17.06.2013
(பிகாரில் உணவில் நஞ்சு கலந்து சிறுவர் இறந்த செய்திகேட்டு எழுதியது)
பலிக்கு வழி வகுத்ததுவே !
துள்ளி விளையாடும் குழந்தைகள்
இதற்கு இரை ஆயினரே
கழுவாத அரிசியினால்
நடந்த துயரம் கண்டு
அழுவதா ? கல்லும் முள்ளும்
கண்ணீர் கசியும் மன்றோ ??
அலட்சிய போக்கின் விளைவால்
மாணாக்கர் கனவுகளெல்லாம்
இலட்சச் சிதறல்களாக நொறுங்கிப்
போன கவலைகிடம் கண்டு
நீ இறங்கயோ?
பராசக்தி!
-விவேக்பாரதி
17.06.2013
(பிகாரில் உணவில் நஞ்சு கலந்து சிறுவர் இறந்த செய்திகேட்டு எழுதியது)
Comments
Post a Comment