மின்சார வருத்தம்

சிட்டுக் குருவியெனச்
சிங்கார ஜடை பின்னி வர !
பட்டுப் பாவாடை உடுத்தி
வண்ண மீனாய் மின்னி வர !
அரும்பே !
நீ துரும்பாய்க் 
கரும்புச் சாறு கேட்டு
அழுகையில் சாறுனக்கு
அரைத்துக் கொடுக்க,
இங்கு மின்சாரம்
இல்லையடி தோழி !!!!

-விவேக்பாரதி
24.05.2013

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி