தோழி
தோழி வந்தனள் என்னுடை வாழ்விலே
ஆழி போலவே இன்பமும் பொங்கியே
தாழி ஒத்ததென் நெஞ்சமும் தானுடைந்(து)
வாழி என்றவள் வாழ்வினை வாழ்த்துமே !
-விவேக்பாரதி
15.07.2014
ஆழி போலவே இன்பமும் பொங்கியே
தாழி ஒத்ததென் நெஞ்சமும் தானுடைந்(து)
வாழி என்றவள் வாழ்வினை வாழ்த்துமே !
-விவேக்பாரதி
15.07.2014
Comments
Post a Comment