பெண்ணே நீ
பெண்ணே நீ புத்தகம்
பூத்தது எந்தன் புத் அகம்
கண்ணே நீ சில்லறை
விழுந்ததால் மனது சில் அறை
உண்மையில் நீ மின்சாரம்
உன் மின்னல் இடையில் நான் ஆரம்
தண்ணீரில் நீ தாமரை
நானோ உன்னால் தா மரை
மண்ணில் ஓடும் அந்த மான்
எனை சிறை எடுக்கும் அந்தமான் !
-விவேக்பாரதி
24.04.2014
பூத்தது எந்தன் புத் அகம்
கண்ணே நீ சில்லறை
விழுந்ததால் மனது சில் அறை
உண்மையில் நீ மின்சாரம்
உன் மின்னல் இடையில் நான் ஆரம்
தண்ணீரில் நீ தாமரை
நானோ உன்னால் தா மரை
மண்ணில் ஓடும் அந்த மான்
எனை சிறை எடுக்கும் அந்தமான் !
-விவேக்பாரதி
24.04.2014
Comments
Post a Comment