பாரதிக்கு வெண்பா
செந்தமிழ்ப் பாக்களால் நாட்டையே வென்றான்!தீ
முந்திடும் அக்னியின் குஞ்சிவன் - தந்திடும்
முத்துக் கவியெல்லாம் நெஞ்சினைக் கிள்ளும்!பா
வித்தகன் நல்லபார தீ!
-விவேக்பாரதி
12.12.2013
முந்திடும் அக்னியின் குஞ்சிவன் - தந்திடும்
முத்துக் கவியெல்லாம் நெஞ்சினைக் கிள்ளும்!பா
வித்தகன் நல்லபார தீ!
-விவேக்பாரதி
12.12.2013
Comments
Post a Comment