ஒற்றுமையில்
அங்கும் இங்குமாய்த் தாவித் திரியும்
தங்க மகளே தோழியே நீகேள்
நமது நாட்டில் சாதிகள் பலவுண்டு
கமழும் ஒற்றுமை யுணர்வும் இங்குண்டு
மொழிகள் அதிகம் ! பின்பற்றும் கலாச்சார
வழிகள் பலவுண்டு ! உணவும் பலவுண்டு
ஆயினும் இந்தியன் என்றுசொல்
ஆயிரம் வேற்றுமை ஒற்றுமையில் மறையுமே !
-விவேக்பாரதி
09.05.2014
தங்க மகளே தோழியே நீகேள்
நமது நாட்டில் சாதிகள் பலவுண்டு
கமழும் ஒற்றுமை யுணர்வும் இங்குண்டு
மொழிகள் அதிகம் ! பின்பற்றும் கலாச்சார
வழிகள் பலவுண்டு ! உணவும் பலவுண்டு
ஆயினும் இந்தியன் என்றுசொல்
ஆயிரம் வேற்றுமை ஒற்றுமையில் மறையுமே !
-விவேக்பாரதி
09.05.2014
Comments
Post a Comment