அப்பா

அப்பா ! அன்பரின் மன்னா!வா
இப்பா ரின்புறச் செய்வாய்!வா
தப்பா தென்கவிப் பண்ணேற்று
இப்போ தெங்களை முன்னேற்று !

-விவேக்பாரதி
17.09.2015

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி