ஷின்காசென் - ஜப்பான் விரைவு ரயில்

வேகம் பெருக்கெடுக்க 
ஜப்பான் அளக்கிறேன் 
ஷின்காசென் ரயிலில் !
*
மின்னல் வேகம் 
கடந்தது தூரம் 
ஹோன்ஷுவுக்கும் க்யுஷுவுக்கும்  !
*
தோட்டா போலே 
குழல்விட்டுப் பாய்கிறது 
டனல்விட்டு ரயில் !
*
நடுங்காமல் பாயும் 
ஜப்பான் நிலத்தில்
நெட்வொர்க் ரயில்!!

To Know more about Shinkasen
https://en.wikipedia.org/wiki/Shinkansen

-விவேக்பாரதி
28.03.2015 

Comments

Popular Posts