சக்தி வாழ்த்து

தேவி சக்தியே உன்னிரு மென்பதம்
மேவி பாக்களை நான்வடித் தேன்!மலர்
தூவி உன்னிடம் நான்சரண் தான்புகுந்
தாவி உந்துதி பாடிட வாழ்த்துவேன் !

-விவேக்பாரதி
15.07.2014

Comments

Popular Posts