புகைப்பகை
புகை ஒழிப்போம் - நாட்டில்
பகை ஒழிப்போம்!
ஆறாம் விரலாய்
நீ வைப்பது
அழிவின் தூதுவன்
என்று நீ அறிவாயா?
உன் உதடுக்கு
இடையில் வைப்பது
அமுதல்ல நஞ்சென்று
நீ அறிவாயா?
புகையால் லாபம் இல்லை
உனக்கு அது புரியாவிட்டால்
உன்னைவிட யாருக்கும்
நட்டம் இல்லை !!
இதனை அறிந்து நீ செயல் படு!
புகையைத் துறந்து வாழ்வை வென்றிடு!
-விவேக்பாரதி
31.05.2013
பகை ஒழிப்போம்!
ஆறாம் விரலாய்
நீ வைப்பது
அழிவின் தூதுவன்
என்று நீ அறிவாயா?
உன் உதடுக்கு
இடையில் வைப்பது
அமுதல்ல நஞ்சென்று
நீ அறிவாயா?
புகையால் லாபம் இல்லை
உனக்கு அது புரியாவிட்டால்
உன்னைவிட யாருக்கும்
நட்டம் இல்லை !!
இதனை அறிந்து நீ செயல் படு!
புகையைத் துறந்து வாழ்வை வென்றிடு!
-விவேக்பாரதி
31.05.2013
Comments
Post a Comment