பிறப்பு

உலகில் மீண்டுமிங் கோர்பிறப் புண்டெனில்
உலகை யாண்டிடும் உன்னதச் சக்தியின்
மலர்ப்ப தங்களில் மன்னுபூ வாயெனை
நிலைபெ றுத்துவாய் நீயயத் தெய்வமே !

-விவேக்பாரதி
28.04.2016

Comments

Popular Posts