நட்பு

நட்பெனும் சொல்லைப் பிரித்துப் படித்துப் பார்த்தேன்...

- நன்மையானது
ட் - வல்லினம் போல வலிமையானது
பு - புனிதமானது !
-விவேக்பாரதி
25.05.2013

Comments

Popular Posts