சித்திரக்கவி - அன்னபந்தம் on September 20, 2017 Get link Facebook Twitter Pinterest Email Other Apps முத்தமிழில் பாநெய்ய முந்திடநான் வந்திசைத்தே னத்தனையும் சக்தியுன்றன் ஆனையென் - றத்தரிடம் வித்தைகற்றேன் பாபாயு வித்தைகள் நான்பயில முத்தம்தா நின்முத்தம் முத்து! (இதே வெண்பா மேலுள்ள சித்திரத்தில் வரையப்பட்டுள்ளது) -விவேக்பாரதி 08.04.2015 Comments
Comments
Post a Comment