கணபதி

வாழ்வோம் எய்துவோம் அமரப் பண்பு !
தாழ்வைப் போக்கும் உயர்வானான் ! - வீழ்வோம்
கணபதி முன்னால் கோட்டைவாழ் அவனே
மனதினுக் கினிய பொருள் !

-விவேக்பாரதி
18.10.2013

Comments

Popular Posts