விண்சாரத் தண்ணீர்
நீரின்றி உலகில் ஏதும் இல்லையென்று
சீரில் மொழிந்தான் வள்ளுவன் - பாரில்
மாக்களை வாழ வைத்து ! மின்சாரம்
ஆக்கும் விண்சாரத் தண்ணீர்!
சீரில் மொழிந்தான் வள்ளுவன் - பாரில்
மாக்களை வாழ வைத்து ! மின்சாரம்
ஆக்கும் விண்சாரத் தண்ணீர்!
-விவேக்பாரதி
18.10.2013
Comments
Post a Comment