வைதார்

வைதாரை வையாதே வையத்துள் கைதேர்ந்தோர்
வைதார்தான் வைநெஞ்சில் ! வைத்திதையே ! - வைதார்பால்
வைமதிப்பை வைதாரே வைதுவினைக் *கையுரைப்பார்
வைமதியில் வைதாரை வை !

*கை = ஒழுக்கம்

-விவேக்பாரதி
26.11.2015

Comments

Popular Posts