காவிரி

நேரிசை வெண்பா

குறுக்கும் நெடுக்குமாய் ஓடிடும் மங்கை !
நறுமுகை பூக்கும் நலத்தாள் - குறுந்தொகை
நற்றிணை போலத் தனியின்பந் தந்திடுவாள் !
வற்றாத காவிரிப் பெண்

விவேக்பாரதி
15.12.2013

Comments

Popular Posts