காதல் ராணி
கண்ணோடு கண்ணாய் நீயும்
கலந்தாயே காதல் ராணி
மண்மீது பூக்கும் பூவாய்
மகிழ்ந்தாயே ஆசை தேவி
விண்ணோடு தூவு கின்ற
விண்சாரத் தண்ணீர் போல
எண்ணோடு அடங்கா அன்பைப்
பொழிந்தாயே நீயும் வாழ்க !
-விவேக்பாரதி
10.05.2014
கலந்தாயே காதல் ராணி
மண்மீது பூக்கும் பூவாய்
மகிழ்ந்தாயே ஆசை தேவி
விண்ணோடு தூவு கின்ற
விண்சாரத் தண்ணீர் போல
எண்ணோடு அடங்கா அன்பைப்
பொழிந்தாயே நீயும் வாழ்க !
-விவேக்பாரதி
10.05.2014
Comments
Post a Comment