கரைந்ததும்.. உறைந்ததும்..
அவளுடன் நானிருந்த
மணித்துளிகள்
சூரியன் மேல்
விழுந்த பனித்துளிகள்!
அவை கரைந்தன.. 
நான் உறைந்தேன்! 


-விவேக்பாரதி
16.02.2014

Comments

Popular Posts