அண்ணல் ஏசு

இன்னல் வந்த பொழுது நீயும்
அண்ணல் ஏசுவை நினைத்து வீடு
திண்ணிய நெஞ்சம் அருள்வார்இன்பம்
பின்னியே பாவம் களைவார்

மண்ணில் வாழும் நாளெல்லாம் இறைவன்
விண்ணிடத்து அமுதம் தருவார்
மன்னித்து அருள்வார் மனிதன் செய்த
எண்ணில் அடங்கா பாவங்களையே!!

-விவேக்பாரதி
18.10.2013

Comments

Popular Posts