கடல்
நேரிசை ஆசிரியப்பா
சிப்பிக்குள் இருக்கும் முத்தைத் தருவாள்
செப்பும் மொழியோ அலையின் ஓசை
கப்பல் ஏறிக் கடக்க
ஒப்புவாள் அன்னை ஓங்கும் கடலே!!
-விவேக்பாரதி
15.12.2013
சிப்பிக்குள் இருக்கும் முத்தைத் தருவாள்
செப்பும் மொழியோ அலையின் ஓசை
கப்பல் ஏறிக் கடக்க
ஒப்புவாள் அன்னை ஓங்கும் கடலே!!
-விவேக்பாரதி
15.12.2013
Comments
Post a Comment