வெண்ணிலா வெட்கம்


பின்னி வாகுடெடுத்த
பூங்குழலாய் ! - பிறர்
சொன்னச் சொல் தட்டாத
கனிச் சுவையாய் ! - அழகிய
கன்னி ஒருத்தி
நீ என்பதால் - அந்த
வெண்ணிலா வெட்கத்தில்
மறையுதடி !
என் பேதை மனம்
பித்தாய் அலையுதடி !

-விவேக்பாரதி
31.05.2013

Comments

Popular Posts