கவிதைப் பழக்கம்

கவிதை என்னும்
கைப் பழக்கம் !
மனக் கூட்டில்
தோன்றிவிட்டால் ...

கற்பனையின் வெளி வானில்
இறக்கை இல்லாப்
பறவை போலே

பறந்து வாழலாமடா
இவ்வுலகை
மறந்து வாழலாமடா !

-விவேக்பாரதி
31.05.2013

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1