தொல்லைகளா ??
வார்த்தை விரிப்பது கவிதையா ?
வாழ்கை சுமப்பது கவிதையா ?
பார்த்ததை எழுதினால் செய்யுளா ?
பாவம் கவிபெண்ணும் பொய்யிலா ?
தீந்தமிழ் பாடல்கள் எல்லாம்
டீன்தமிழர் பார்வைக் கில்லையா ?
பூந்தமிழ் பாடலால் இந்த
எந்திரப் பூவுலகில் தொல்லையா ?
ஆங்கிலம் கலந்ததெல்லாம்
அன்புத் தமிழ் பாடல்களா ?
சங்கத் தமிழ் பாக்களெல்லாம்
உண்மையில் தேடல்களா ?
எல்லா வற்றிலும் நவீனம்
எதிர் பார்கின்ற கூட்டங்களே
தொல்லைகளா தமிழ் பாடல்
பதில் சொல்லிட்டுச் செல்வீரே !
-விவேக்பாரதி
23.04.2014
வாழ்கை சுமப்பது கவிதையா ?
பார்த்ததை எழுதினால் செய்யுளா ?
பாவம் கவிபெண்ணும் பொய்யிலா ?
தீந்தமிழ் பாடல்கள் எல்லாம்
டீன்தமிழர் பார்வைக் கில்லையா ?
பூந்தமிழ் பாடலால் இந்த
எந்திரப் பூவுலகில் தொல்லையா ?
ஆங்கிலம் கலந்ததெல்லாம்
அன்புத் தமிழ் பாடல்களா ?
சங்கத் தமிழ் பாக்களெல்லாம்
உண்மையில் தேடல்களா ?
எல்லா வற்றிலும் நவீனம்
எதிர் பார்கின்ற கூட்டங்களே
தொல்லைகளா தமிழ் பாடல்
பதில் சொல்லிட்டுச் செல்வீரே !
-விவேக்பாரதி
23.04.2014
Comments
Post a Comment