பராசக்தி

பார்போற்றும் பராசக்தி நின்னையே போற்றுதுமே
தேர்மீது தானேறி சிம்ம வாகனத்திலே - ஊர்முழுதும்
உலவிடும் ஓர் உன்னதப் பரம்பொருளே !
குலவிடும் பேரின்பம் தந்தருள்வாய்!

-விவேக்பாரதி
18.10.2013

Comments

Popular Posts