தமிழ்ச்சாரதி
பாரதி என்பான் உலக கவி !
பா ரதமேறித் தமிழ் கவியால்
பாரதம் முழுதும் பவனி வந்தான் !!
பார்ப்போர்க் கெல்லாம் நலங் கொடுத்தான் !!
பாரது கண்டு போற்றி வியக்கப்
பாக்கள் புனைந்த அவனுக்குச்
சாரதியானாள் தமிழ் அன்னை !!
காலத்தை பாரதி வென்று விட்டான்!!
-விவேக்பாரதி
12.12.2013
பா ரதமேறித் தமிழ் கவியால்
பாரதம் முழுதும் பவனி வந்தான் !!
பார்ப்போர்க் கெல்லாம் நலங் கொடுத்தான் !!
பாரது கண்டு போற்றி வியக்கப்
பாக்கள் புனைந்த அவனுக்குச்
சாரதியானாள் தமிழ் அன்னை !!
காலத்தை பாரதி வென்று விட்டான்!!
-விவேக்பாரதி
12.12.2013
Comments
Post a Comment