நட்புப்"பா"
கருவில் சுமந்து பாலூட்டும் அன்னை
உருவில் தாமொத்த உடன்பிறப்பு - தருவன யாவும்
நன்மையெனத் தரும் தந்தை இவர்களின்
தன்மையைச் சேர்த்தது நட்பு !
-விவேக்பாரதி
05.10.2013
(வெண்பா எழுத முயன்று வடிவத்தைப் பழக எழுதியது)
உருவில் தாமொத்த உடன்பிறப்பு - தருவன யாவும்
நன்மையெனத் தரும் தந்தை இவர்களின்
தன்மையைச் சேர்த்தது நட்பு !
-விவேக்பாரதி
05.10.2013
(வெண்பா எழுத முயன்று வடிவத்தைப் பழக எழுதியது)
Comments
Post a Comment