நாணுடன்

கண்ணில் கவிதை மொழிந்தேநிதம் காட்சி யோடு
பண்ணில் கலந்த சுதிபோலவே சேர்ந்த நின்னை
எண்ண முழுது மெழிலாகவே வைத்து நின்றேன் !
பெண்மை மொழியென் றமைநாணுடன் தள்ளி டாதே !

-விவேக்பாரதி
22.11.2015

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1