மூன்றுதமிழ்
தங்கத்தின் தாமரைமேல் வீற்றிருக்கும் நாமகளே
மங்காத நல்லொளி கொண்டாளே - எங்களுக்குத்
திங்கள் ஒளிபொன்று மின்னுகின்ற பேரமுதாம்
சங்கத் தமிழ்மூன்றுந் தா!
-விவேக்பாரதி
09.05.2014
மங்காத நல்லொளி கொண்டாளே - எங்களுக்குத்
திங்கள் ஒளிபொன்று மின்னுகின்ற பேரமுதாம்
சங்கத் தமிழ்மூன்றுந் தா!
-விவேக்பாரதி
09.05.2014
Comments
Post a Comment