‘அ’கரம்


ழிவில்லா உலகம் செய்வோம் !
ன்ற புலமை தன்னை பழகச் செய்வோம் !
டி தங்கும் இதயம் தன்னில்,
ட்டி பாய்ந்தாலும் உழைத்தல் செய்வோம் !
ழைத்தே பிழைத்தல் செய்வோம் !
ர் மெச்சும் புகழை வெறுத்தல் செய்வோம் !
த்துணை பாடு பட்டாலும்,
ணியாக நாம் நாட்டை ஏற்றல் செய்வோம் !
யம் தீர்த்தலும் செய்வோம் !
ழுக்கம் கற்பித்தலும் செய்வோம் !
டம் போல தெளிவாய் நடத்தல் செய்வோம் !
      கல்வி எனும்
டதம் அனைவரும் அருந்தச் செய்வோம் !

#பூர்வாங்கம்

-விவேக்பாரதி
19.04.2013

Comments

Popular Posts