வாலி

மண்ணுலகத்தில் பிடித்த
புகழ் போதாதென்று,
விண்ணுலகத்தில்
ஆட்சி புரியும்
திண்ணமுடையான் !
இந்திரன் தமக்கே
பாட்டெழுத வேண்டுமென்று
சந்திராயன் போல்
புறப்பட்டு விட்டான் வாலி !!

-விவேக்பாரதி
19.06.2013

(கவிஞர் வாலியின் இறப்பில் எழுதியது)

Comments

Popular Posts