தமிழணங்கு

முரசே கோட்டு
ஒரு காவியம் தீட்டு!!

சங்கே முழங்கு 
அதைத் தீந்தமிழில் வழங்கு !!

கடலே சீறு
தமிழ் வளர்ச்சிக்கில்லை ஈறு !!

அலையே பொங்கு
வாழிய தமிழ் அணங்கு !!

-விவேக்பாரதி
03.06.2013

Comments

Popular Posts