கண்ணன் மொழி

கண்ணன் வந்து ராதையை நோக்கிப்
"பண்ணினும் இனிய
மொழியடி உனது
விழிகளில் காந்தம் வைத்ததால்
விழுந்தது மனது" என்றான்
எழுந்தனள் ராதை காதல் ஊற்றெடுத்தே !

-விவேக்பாரதி
10.04.2014

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி