முயற்சி அழகு

செயலில் முயற்சி வேண்டும் - இம்
மானிடம் உன்னைப் போற்றிட வேண்டும் !

கானகம் செய்திடல் வேண்டும் - கேட்டப்
   பாதக மாந்தர் தலை கோய்திடல் வேண்டும்
வானகம் வென்றிடல் வேண்டும் - நல்ல
   போதகம் யாவர்க்கும் தந்திடல் வேண்டும் !!

முப்போதும் முயற்சிகள் செய்தால்
முப்போகம் விளையும் பாலை நிலம்
காணலாம் அடா தோழா !!

-விவேக்பாரதி
24.05.2013

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி