நயாகரா அடக்க

மறு பிறவி
எனக்கு இருந்தால்
பெண்ணே உன் கூந்தலின்
ரப்பர் பெண்டாக
பிறந்திட ஆசைப் படுவேன்
உலகின் கருப்பு நயாகராவை
அடக்கிக் கொண்டு வாழ !!!!!

விவேக்பாரதி
23.04.2014

Comments

Popular Posts