சிற்பப் பாவை

தெற்குத் தென்றல் மேல் விழ
சிற்பப் பாவை நீ என்னை
ஒற்றைப் பார்வை பார்த்தவுடன்
அற்புதமாய் ஆனேன் நானடி ! உன்
சிற்றிடையின் ஓசை தேனடி

-விவேக்பாரதி
28.12.2013

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1