வெட்கம்


திரைத்துணியால் முகமறைத்தல் 
வெட்கமெனச் சொல்வதென்றால் 
பனித்திரையால் உன் முகத்தை 
மறைப்பதென்ன நிலமகளே 
யாருக்கு உன் வெட்கம்? 

-விவேக்பாரதி
17.02.2014

Comments

Popular Posts