குழந்த மனசு

குறுக்கு வலிக்குதடி - நீ
   குலுங்கியே நடக்கையில
கிறக்க மடையுதடி - நெஞ்சு
   கிள்ளித் துடிக்குதடி
கிறுக்கு பிடிச்சிருக்கு - ஒரு
   குழந்தைபோல என்மனசு
உறக்கம் தொலச்சதடி - இப்போ
    உன்னினைவில் அழுகுதடி !

-விவேக்பாரதி
22.05.2014

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1