முக்திப் பிறவி

என்னையுமே இத்துணைபேர் எண்ணிடத்தான் வைத்தகவி
தன்னிலெலாம் பராசக்தி தாயருள்தான் மிக்குளதே
பொன்னிரத்தாள் பூங்கழலைப் போற்றுமொரு மலரேன்றே
என்னுடைய மறுபிறவி என்தேவன் படைப்பானோ !

விவேக்பாரதி
30.08.2014

Comments

Popular Posts