தலைக்கணம்

வெட்ட வெட்ட
வளர்வதனாலோ...?
இல்லை
எதையும் வெட்ட வல்ல
சக்தியினாலோ....?
வெறும் நகம்
இவனுக்கு ஏன்தான்
இவ்வளவு தலைக்கணமோ?

-விவேக்பாரதி
20.10.2013
 

Comments

Popular Posts