மலைக்கோட்டை

நேரிசை வெண்பா

திருச்சி நகரத்தின் உச்சிக்கோட் டையில்
அருட்சி வனார்வீற்றி ருப்பார் - பொருட்சுவையில்
வல்லான் கணபதி அங்கிருப்பான் மக்களுக்கு
நல்லவை நேரும் தினம்

-விவேக்பாரதி
15.12.2013

Comments

Popular Posts