கண்ணனும் கர்த்தரும்

மார்கழியில் மின்னியதால் மண்ணில் மனிதரைச்
சீர்த்தமார்க் கத்தில் செலுத்தியதால் - கூர்மதியும்
கொண்டதனால் கால்நடையின் கூட்டமதை மேய்த்ததனால்
கண்ணனும் கர்த்தரும் ஒன்று !

-விவேக்பாரதி
25.12.2015
 

Comments

Popular Posts