ஈனப் பரிசோதனை
இனப் பரிசோதனையாம் !
அது
ஈனப் பரிசோதனையடா !
கையில் இருக்கின்ற
காபிக் கோப்பை
கொதிக்கவில்லை !
நெஞ்சம் கொதிக்கிறது !
அது
ஈனப் பரிசோதனையடா !
கையில் இருக்கின்ற
காபிக் கோப்பை
கொதிக்கவில்லை !
நெஞ்சம் கொதிக்கிறது !
ஆவி !
டம்ளர் விட்டு வரவில்லை
கண்விட்டுப் புறப்படுகின்றது. !
என்ன சமூகம் ?
ஒற்றுமையில்லாச் சமூகம் !
ஒன்றிற்கும் உதவாதென்று
அறியாத சமூகம் !
பெண்ணுக்கு மட்டும்
இனப் பரிசோதனை ?
ஏனிந்த ஆணாதிக்க புத்தி ?
இது மனிதத்தை அறுக்கும் கத்தி !
அப்ரிக்காவில் இல்லாத சண்டையா ?
ஒரீசாவைத் தாக்காத புயலா ?
அவர்கள் சாயவில்லை !
ஒற்றுமையின்மையால்
நாம் சாய்ந்து கிடக்கிறோம் !
கண்டதைப் பகிரும்
கணினி உலகமே !
பொருள்
கொண்டதைப் பகிரு !
சாந்தி என்னும்
என் சகோதரிக்கு
உதவ வேண்டுமானால்
இதைப் பகிரு !
இதற்கும் உன் பரிதாபமான
லைக்கை இட்டுச் செல்லாதே !
நீ இதனைப் பார்த்துவிட்டாய்
என்பதை எனக்கு உறிதிப் படுத்த
தேவையில்லை !
-பெயர்...???
சாந்தியின் சகோதரன்.....
டம்ளர் விட்டு வரவில்லை
கண்விட்டுப் புறப்படுகின்றது. !
என்ன சமூகம் ?
ஒற்றுமையில்லாச் சமூகம் !
ஒன்றிற்கும் உதவாதென்று
அறியாத சமூகம் !
பெண்ணுக்கு மட்டும்
இனப் பரிசோதனை ?
ஏனிந்த ஆணாதிக்க புத்தி ?
இது மனிதத்தை அறுக்கும் கத்தி !
அப்ரிக்காவில் இல்லாத சண்டையா ?
ஒரீசாவைத் தாக்காத புயலா ?
அவர்கள் சாயவில்லை !
ஒற்றுமையின்மையால்
நாம் சாய்ந்து கிடக்கிறோம் !
கண்டதைப் பகிரும்
கணினி உலகமே !
பொருள்
கொண்டதைப் பகிரு !
சாந்தி என்னும்
என் சகோதரிக்கு
உதவ வேண்டுமானால்
இதைப் பகிரு !
இதற்கும் உன் பரிதாபமான
லைக்கை இட்டுச் செல்லாதே !
நீ இதனைப் பார்த்துவிட்டாய்
என்பதை எனக்கு உறிதிப் படுத்த
தேவையில்லை !
-பெயர்...???
சாந்தியின் சகோதரன்.....