சித்திரக் கவி - அட்டநாக பந்தம்

அட்டநாக பந்தம்
பாடல் :

வட்டத்தில் சுற்றத்தான் வாழ்வு !

இதோ இவ்வீற்றடிக்கு நான் முயன்ற வெண்பா

உலகத்தைச் சுற்றத்தான் ஊர்நிலவு ! விண்ட
மலரினைச் சுற்றத்தான் வண்டு - பலக்காற்றில்
பட்டத்தைச் சுற்றத்தான் பாங்குநூல் ! மேல்கீழாய்
வட்டத்தில் சுற்றத்தான் வாழ்வு !

-விவேக்பாரதி
20.05.2016

Comments

Popular Posts