இதழ் அகல்

நீயென்றால் நீயல்ல நானென்றால் நானல்ல
தீயென்றால் சாடுகின்ற தீயல்ல - தேயந்தான்
சாதலைக் கண்டாலுஞ் சாதலல்ல ! இஃதெல்லாம்
காதலதன் செய்கையெனக் காண் !

-விவேக்பாரதி
02.07.2016

Popular Posts