CRAZY வெண்பா
FACEBOOK வழியே FRIENDஆன தேவதையே
FEESஎன்ன கேட்பாய் FREEதானே - பேசுதற்கு !
BUTTERFLY உள்ளே பறக்குதடி ! சம்மதித்தால்
BUTTERJAM BREADதான்நீ நான்!
-விவேக்பாரதி
02.07.2016
FEESஎன்ன கேட்பாய் FREEதானே - பேசுதற்கு !
BUTTERFLY உள்ளே பறக்குதடி ! சம்மதித்தால்
BUTTERJAM BREADதான்நீ நான்!
-விவேக்பாரதி
02.07.2016