உண்கண்


கண்ணுக்கு மையழகாம் கண்ணழகா? மையழகா?
பெண்ணுக்கும் ஏதழகு பேரதிர்ச்சி - உண்மையிலே
பெண்ணென்றால் பேரழகு பின்பெதற்கு வேறழகு
கண்ணென்றால் பெண்ணென்று காட்டு!!


-விவேக்பாரதி
27.04.2018

Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி