தஞ்சை பெரியகோவில்


உருவுடை யானை உருவமி லானை உளத்தமரத்
தருவுடை யானைத் தமிழுடை யானைத் தமதுடல்மேல்
திருவுடை யானைத் திரள்சடை யானைத் திசையளந்த
பெருவுடை யானைப் பிடிப்பவர்க் கில்லை பிறப்பினியே!!

-விவேக்பாரதி
25.06.2018

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1