அனாதையாக உயிர்கள் படும் வதை


ஆசைக் கொருவினை ஆக்கிடு வார்பின் அழித்திடுவார்,
வேசம் புனைவார், வினைமுடிந் தாலோ விலகிடுவார்,
நேசம் விளைந்ததன் நெஞ்சை மறைத்து நடித்திடுவார்,
மோசப் பெயரினைத் தாங்கவும் அஞ்சிடா மூடர்களே!!

-விவேக்பாரதி
26.06.2018

Comments

Popular Posts