அகிலாண்டேஸ்வரிமுன்னொரு பக்தன் முயன்று புரிந்த முழுத்தவத்தின்
உன்னதத் தைவே றொருவர்க் களித்த உலகினம்மை!
இன்னும் வணங்கும் இதயத் தொளிரும் இறைவியெங்கள்
அன்னை அகிலாண்ட ஈஸ்வரி பாதம் அருள்நிழலே!

விவேக்பாரதி
21.06.2019

படம் : Sudhan Kalidas

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி